Skin Drafting

பொதுவாக Skin Drafting எனப்படுவது plastic surgery ல் தோலின் நிறம் மாற்றும் தொழில்நுட்பம். (மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls). Computer Graphics லும் அதே வேலையைத்தான் செய்கிறது இதே தொழில்நுட்ப பெயரில்.

 

“ஒரு கூடை சன்லைட்” பாடலை பார்க்கும்போது நம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த சிவப்பு மற்றும் வெள்ளை ரஜினியை, அந்த நிறத்திற்கு மாற்றியது இதே Skin Drafting டெக்னாலஜிதான். Continue reading