வாழ்த்துக்கள்

மீண்டும் புல்தளவிளையாட்டின் அரசன் (Grasscourt King :)) தான் தான் என நிரூபித்தார் ரோஜர் பெடேரர்.  ஒரு மாதத்திற்கு முன்னால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து.

வாழ்த்துக்கள்.what a match?விளையாட்டை பார்க்கவும், தரமிறக்கவும் இங்கே செல்லவும்.

Continue reading

சகிக்கவில்லை!

இதுதான் ஒலிம்பிக் 2012 ன் லோகோன்னு சொல்லிருந்தாங்க. பரவாயில்லையேன்னு நினைச்சுட்ருக்கும்போதே இப்படி ஒண்ணு கொண்டு வந்து இதுதான்னு சொல்றாங்களே! என்ன நோக்கத்துல இப்படி பழி வாங்குறாங்கன்னே தெரியலையே. A worst selection!

A million dollor salutes.

cwc

1. சிறந்த கூட்டு முயற்சி

2. சிறந்த கேப்டன் (சில நேரங்களின் அதிகம் பேசினாலும்..!)

 

3. நிலைமை / பொறுப்பு உணர்ந்து விளையாடும் சிறந்த வீரர்கள

4. தலைசிறந்த தன்னம்பிக்கை

 

5. மிக சிறந்த விடாமுயற்சி இன்னும் ஆயிரம் சிறப்புகள் நிறைந்த ஆஸி கிரிக்கெட் அணிக்கு a million dollor salutes.

Congratulations!