Birds

தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.

 

Continue reading

The breed

The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் :

1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு .

 

2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவுதுணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான உருவமோ இல்லாமல் தம்மாத்தூண்டு மிருகங்கள் போதும் என்று முடிவு செய்தது etc)

 

Continue reading