days and names

Sunday – வாரத்தின் முதல் நாளன்று மண்ணுலகுக்கு ஒளி அளிக்கும் சூரியனை போற்றும் வகையில்  

Moonday – (Monday) – கதிரவனின் வெண்மை ஒளியை பெற்று இரவில் ஒளிரும் நிலவின் பெயரால் வாரத்தின் இரண்டாம் நாள் 

(ொடர்ந்து வரும் நான்கு நாட்களும் ஸ்காண்டிநேவியா இதிகாச கடவுள் பெயரால் அழைக்கப்படுகின்றன. )

Tuesday – போர்க்கடவுள் ‘tyr’ பெயரில்

Wednesday – அவர்களின் wodin அரசனின் நினைவாக 

Thursday – இடி ‘tor’ பூமிக்கு வரக்கூடாது என வேண்டி அதற்கான கடவுளின் பெயரால்

Friday – wodin-அரசனின் மனைவியை அவர்கள் பெண் தேவதையாய் வழிபட்ட நாள் என்று

Saturday – வாரத்தின் கடைசி நாள் ரோமானியர்களின் இதிகாசப்படி உழவு தெய்வமான ‘Sturn’ நினைவாக

(Courtesy : Chutti vikatan)

மச்சு பிச்சு

…என்பது அச்சு பிச்சுபோன்ற ஏதோவொரு அக்ரஹார வழக்கு அல்ல. அது பெருவில் உள்ள புதிய உலக அதிசயங்களில் ஒன்று.

Machu_Picchu

புகைப்படம்  

 புதிய உலக அதியசங்கள்

பயம்!

“Hippopotomonstrosesquippedaliophobia” என்றால் பெரிய வார்த்தைகளைக்கண்டு ஏற்படும் பயம் என்பதைக்குறிக்கும் ஆங்கில சொல்லாம். (….is the fear of long words).

 

நிஜமாவே பயமாதான் இருக்கு.