DD-அடுத்த அடி!

எது நிகழக்கூடாது என்று சென்ற வாரஇறுதியில் நினைத்துக்கொண்டேனோ அது இந்த வாரமும் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தியேட்டரில் வாங்கும் செமத்தியான அடி. என்ன அதிலெல்லாம் பறந்து பறந்து அடிச்சாங்க. இதுல பறக்கறதால ( இறகு)  அடிக்கிறாங்க. “தாம்தூம்” க்கும் தொடர்ந்தது. எப்படி இவ்வளவு பணத்தினை வாரியிறைத்து அதன் rush பார்க்கும்போதே தெரிந்துவிடாதா இது முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று. A worst editing and presentation ever.:(

 

எனக்கு பிடித்த மிகச்சில விஷயங்கள் 

1. கங்கனாவின் மொழி அழகு (சின்மயி)

2. வண்ணங்களை வாரியிறைக்கும் ஜீவா/மணிகண்டன் காமிரா.

3. ஹாரிஸ் பாடல்கள் – படமாக்கப்பட்ட விதம். (BGM ல் கொஞ்சம் வேட்டையாடு விளையாடு + நிறைய Bourne Identity.)      அவ்ளோதான்.

பிடிக்காதது என்னன்னு கேட்டா மொத்த படமுமேதான். இதன் திரைக்கதையில் எஸ்.ரா. விற்கு வேறு பங்கு உண்டு என்று டைட்டில் சொல்கிறது. நம்பவே முடியலை சார்.

அடுத்த வாரம் சரோஜா வெளியீடு. ஆண்டவா! 
Advertisements

2 thoughts on “DD-அடுத்த அடி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s