* காலையில் பார்துபாயிலிருந்து வந்து சேரவேண்டிய அலுவலகப்பேருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள 1 மணி நேரம் கழித்தே துவங்கியது அலுவலகம்.
* கொடுக்கப்பட்ட அனைத்து அப்பாயின்ட்மென்ட்டுகளும் நேரம் தவறியதால் ஒத்திவைக்கப்பட்டன
*இரவு 9 மணியிலிருந்து பார்துபாய் அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து ஷார்ஜா செல்ல காத்திருந்த பயணிகளின் எண்ணிக்கை 10 மணியளவிலும் ஒரு பேருந்தும் வராததால் நூற்றுக்கணக்கில் குவியத்துவங்கியது. 11 மணிக்குதான் 8 மணிக்கு ஷார்ஜாவிலிருந்து கிளம்பிய பேருந்துகள் வர ஆரம்பித்தன. 2 மணி நேர காத்திருப்பு மற்றும் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு வழியாக 12 மணிக்கு இல்லம் வருகை.
முந்தைய பதிவு – சாலிக்
மற்ற புலம்பல்கள்
பத்திரிக்கை செய்திகள் Gulf News
பயனடைந்தோர் பதிவுகள்
hi,
your blogs headline – descriptive sub title is very cool..
very nice thought…
Welcome Princess 🙂
Thanks for ur first visit and thoughts!