iPhone – விரல் நுனியில் உலகம்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iPhone தொழில்நுட்பம் வழியாக நாம் கீழ்க்கண்ட உபயோகங்களைப்பெறலாம்.

* மேம்படுத்தப்பட்ட அலைபேசும் தொழில்நுட்பம்– Revolutionary mobile phone

* புதிய , தரமேற்றப்பட்ட iPOD சேவை

* தரமான Stereo Headset

 * புகைப்படம் எடுத்தல் மற்றும் தொகுத்தல்

* சட்டைப்பையில் இணையம்புதிய பல தொழில்நுட்பங்களுடன்

மற்றும் கணினி/இணைய தொழில்நுட்பம் வழியாக நாம் அடையும் பெரும்பாலான வசதிகளை இதன் மூலம் பெறமுடிகிறது.

இதன் விலை 500$ லிருந்து 600$ ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான செய்முறை விளக்கத்தினை இங்கே காணலாம். 

CNN video இங்கே

Advertisements

4 thoughts on “iPhone – விரல் நுனியில் உலகம்

  1. நன்றி விழியன். அத்தனை பதிவிகளிலும் justify உபயோகத்திருக்கிறேன். அதுதான் பிரச்சனை என்று தெரிவதற்கே நெடுநேரம் ஆகிவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    இப்போது தெரிகிறதுதானே 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s