ஏகாதசி

கதை 1:

முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் ஏகாதசி தேவிஎன்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது

கதை 2:

கலி ஏகாதசி தினங்களினல் பெரும் கெடுதல் தனக்கு நேரும் என்று அஞ்சி பெருமாளை சரணடைய விஷ்ணு அன்று நீ தானியங்களின் உள்ளே ஒளிந்து கொண்டால் நீ காக்கப்படுவாய் என்று வரமளித்தார். இதன் காரணமாகவே ஏகாதசி தினத்தன்று வைணவர்கள் தானியங்கள் எதையும் உட்கொள்ளாத விரதம் மேற்கொள்கின்றனர்.

பின்னூட்டமொன்றை இடுக