Siva’s Chronicle

Happy New Year

Posted by: sivaramang on: ஜனவரி 2, 2008

நேரமின்மையோ, வேலைகளின் அழுத்தங்களோ, மன உளைச்சல்களோ இன்னும் இன்னபிற தீவிர அன்றாட நாட்களின் அழுத்தங்களை கூட்டும் செய்கைகளோ என்னை தொடர்ந்து வலைப்பதிவு செய்யவிடாது குவிந்துவிடுகின்றன. அவ்வப்போது எழுதும் பதிவுகளும் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த வருடம் இதனிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கேனும் வலைப்பதிவு எழுத்துக்களில் நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. தொடர்ந்து தீவிரம் காட்ட எண்ணியிருக்கிறேன். எல்லாம் வல்ல இறை துணை செய்ய வேண்டும்

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!

4 பதில்கள் -க்கு "Happy New Year"

புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா.எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகிறேன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பரத் :)

Wish you too a very Happy new Year! :) Hope you blog more frequently this year

மறுமொழி இடுக

Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 7,436 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • @nchokkan ஆம். நடிகர் ஆர்யாதான் தயாரிப்பாளர். 5 hours ago
  • @nchokkan ’படித்துறை’ சுகாவின் பட டைட்டிலாயிற்றே. அது நாஞ்சில் நாடனின் கதைதானா? 6 hours ago
  • @SridharNarayana oh! அப்படியா! எனக்கு பிடித்திருந்ததே! :) என சினிமா நண்பர் ஒருவரும் உங்க்ளைப்போன்ற முடிவையே சொல்லியிருந்தார். 14 hours ago
  • <ஓய்> ஷாமிலியின் screenpresence சுமாராகதான் உள்ளது. அவர் மலையாளக்கரையோரம் ஒதுங்கவேண்டும் or மேக்கப் தேவைப்படாத கதாபாத்திரங்களில் நடிக்கலாம். 15 hours ago
  • ஓய் தெலுகு திரைப்படம் மிக சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. நன்று. 15 hours ago

 

ஜனவரி 2008
தி செ பு வி வெ ஞா
« நவ   ஏப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031