@nchokkan ’படித்துறை’ சுகாவின் பட டைட்டிலாயிற்றே. அது நாஞ்சில் நாடனின் கதைதானா? 6 hours ago
@SridharNarayana oh! அப்படியா! எனக்கு பிடித்திருந்ததே! :) என சினிமா நண்பர் ஒருவரும் உங்க்ளைப்போன்ற முடிவையே சொல்லியிருந்தார். 14 hours ago
<ஓய்> ஷாமிலியின் screenpresence சுமாராகதான் உள்ளது. அவர் மலையாளக்கரையோரம் ஒதுங்கவேண்டும் or மேக்கப் தேவைப்படாத கதாபாத்திரங்களில் நடிக்கலாம். 15 hours ago
ஓய் தெலுகு திரைப்படம் மிக சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. நன்று. 15 hours ago
ஜூலை 25, 2007 இல் 9:09 மு.பகல்
Wonderful!
Both the game(Robinson) and your IQ.