Posted by: sivaramang on: ஜூலை 15, 2007
கடைசியாக நான் பார்த்த மிகச்சிறந்த திரில்லர் திரைப்படம் ஒரு இரட்டை இயக்குனர்களின் படம்தான். ஜேடி-ஜெர்ரி யின் விசில் அது. அதன் பிறகு வந்த எந்த ஒரு இந்திய திரில்லர் படமும் என்னை ஈர்க்கவில்லை. மீண்டும் இன்னொரு இரட்டை இயக்குனர் – அப்பாஸ்-மஸ்தான் வாயிலாக அது நிறைவேறியது சென்ற வார இறுதியில்.