Siva’s Chronicle

Archive for ஜூலை 9th, 2007

Funny!

Posted by: sivaramang on: ஜூலை 9, 2007

துபாய் காவல்துறை அதிகாரிகளின் அளப்பரிய சேவையினையும் அவர்களின் தோழமையான துறை நடவடிக்கைகளையும் அனைவரும் நன்று அறிந்திருக்கிறோம். இருப்பினும் சமயங்களில் ஏன் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்றொடர்களை உதிர்த்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை.
“Dog fights are not happening in the country. They are prohibited,” said Lieutenant Colonel Khalil Ebrahim, Deputy Director of Criminal and Investigation Department (CID).
Funny!

வாழ்த்துக்கள்

Posted by: sivaramang on: ஜூலை 9, 2007

மீண்டும் புல்தளவிளையாட்டின் அரசன் (Grasscourt King ) தான் தான் என நிரூபித்தார் ரோஜர் பெடேரர்.  ஒரு மாதத்திற்கு முன்னால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து.
வாழ்த்துக்கள்.what a match?விளையாட்டை பார்க்கவும், தரமிறக்கவும் இங்கே செல்லவும்.

மச்சு பிச்சு

Posted by: sivaramang on: ஜூலை 9, 2007

…என்பது “அச்சு பிச்சு” போன்ற ஏதோவொரு அக்ரஹார வழக்கு அல்ல. அது பெருவில் உள்ள புதிய உலக அதிசயங்களில் ஒன்று.
Machu_Picchu
புகைப்படம்  
 புதிய உலக அதியசங்கள்


Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 8,389 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • 2012 - அட்டகாசமாக இருக்கிறது.டிஜிடல் புரொஜக்‌ஷனில் தியேட்டரில் பார்ப்பது நல்ல அனுபவம். 1 day ago
  • http://tinyurl.com/y8l8thx ஒரு இரண்டு வயதுக்குழந்தை என்னை ’ அண்ணே ’ என்று அழைத்ததற்காகவே இன்னும் பத்துபுத்தகங்கள் எழுதலாம் என்று தோன்றியது. 2 days ago
  • @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல. <பத்துக்கு பத்து> 1 week ago
  • @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல. 1 week ago
  • @nchokkan அட நீங்க வேற விளக்கம் தெரியாதுன்னு சொல்றதுக்கு பதிலா ஏதோ ஒண்ணை சொன்னேன்! 1 week ago

 

ஜூலை 2007
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   அக் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031