Siva’s Chronicle

Archive for ஜூன் 26th, 2007

Ponniyin selvan on safehands

Posted by: sivaramang on: ஜூன் 26, 2007

பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.

ஏகாதசி

Posted by: sivaramang on: ஜூன் 26, 2007

கதை 1:
முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் “ஏகாதசி தேவி” என்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் “ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது“


Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 8,389 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • 2012 - அட்டகாசமாக இருக்கிறது.டிஜிடல் புரொஜக்‌ஷனில் தியேட்டரில் பார்ப்பது நல்ல அனுபவம். 1 day ago
  • http://tinyurl.com/y8l8thx ஒரு இரண்டு வயதுக்குழந்தை என்னை ’ அண்ணே ’ என்று அழைத்ததற்காகவே இன்னும் பத்துபுத்தகங்கள் எழுதலாம் என்று தோன்றியது. 2 days ago
  • @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல. <பத்துக்கு பத்து> 1 week ago
  • @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல. 1 week ago
  • @nchokkan அட நீங்க வேற விளக்கம் தெரியாதுன்னு சொல்றதுக்கு பதிலா ஏதோ ஒண்ணை சொன்னேன்! 1 week ago

 

ஜூன் 2007
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930