Posted by: sivaramang on: ஜூன் 25, 2007
சாலிக் எனப்படுவது துபாயின் இரண்டு எல்லைகளின் வாகனங்கள் உள்ளே வரவும் வெளியே போகவும் விதிக்கப்படும் வாகன வரி
அல்லது
பகல் கொள்ளை
Posted by: sivaramang on: ஜூன் 25, 2007
Hundi Phone என்றால் உலகிலேயே மிக அதிக தொலைதொடர்பு கட்டணங்களைக் கொண்ட எடிஸலாட்டின் (etisalat – Telecommunication department of UAE) சேவையை பயன்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அழைப்புகளை பெற்றுக்கொள்ளும் முறை. அல்லது
அரசாங்கத்தினை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறை.